மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆக்னஸ் யோகராணி ரவீந்திரன்
Royal Bank of Canada
வயது 6030 நவம்பர், 1955 – 6 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆக்னஸ் யோகராணி ரவீந்திரன் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாசரின் Irene விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
விராஜ், மாஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேந்திரன், செல்வேந்திரன், காலஞ்சென்ற ராஜேந்திரன், விஜயேந்திரன், மகேந்திரன், மிரானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுவர்னா, நெலி, சில்வறின், சந்திரானி, டெய்சிபெல், சுந்தா, பாலேந்திரன், ராதாம்பாள், கஜேந்திரன், சுரேந்திரன், சசீந்திரன், நரேந்திரன், ஜெயகுமார், ஜீவரஞ்சனி, பாலச்சந்திரன், நிர்மலா, கனகா, சுகி, சுபத்திரா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Agnes Yogarani Ravindran was born in Matale, lived in Colombo, Sri Lanka, passed away peacefully in Toronto, Canada on Thursday, October 6, 2016.
Loving daughter of late Nazarene & Irene Victoria and daughter-in-law of late Arumugam & Saradambal,
Beloved wife of Ravindran Arumugam,
Devoted mother of Antonio Viraj & Masha,
Affectionate sister of Nagendran, Selvendran, late Rajendran, Wijendran, Mahendran & Mirani,
Sister-in-law of late Swarna, Nellie, Sylvereen, Chandrani, Daisybelle, Sunda Balendran, Radhambal, Gajendran, Surendran, Saseendran, Narendran, Jeyakumar, Jeevaranjani, Balachandran, Nirmala, Kanaga , Sugi, Subathira & Vasugi.
This Notice is provided for all Family and Friends
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

