ஆறுதல்

மரண அறிவித்தல்

எய்டன் எங்கிள்பேர்ட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

எய்டன் எங்கிள்பேர்ட்

வயது 915 ஆகஸ்ட், 2011 – 11 மே, 2021

பிறந்த இடம்
Scarborough
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எய்டன் எங்கிள்பேர்ட் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சுகிர்தம் தம்பதிகள், கோல்பேர்ட், காலஞ்சென்ற சந்தணமேரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காவலூரைச் சேர்ந்த எங்கிள்பேர்ட் அருள் விஜிற்றா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சந்தோஸ், கிறிஸ்ரஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெனிற்றா, காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியதாசன்- கிப்பொலிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா, டொன்பொஸ்கோ- ஜொவிற்றா, ராம்நாத்- மெரிற்றா, ஜஸ்ரின்- ஷாமினி ஆகியோரின் பெறாமகனும்,

கிளிட்டஸ்- கிளாறட், கமிலஸ்- ஜஸ்ரினா, குயின்ரஸ்- டீலியா, ராஜேந்திரன்- சதனா, சுரேஸ்- ரேகா, டனா- மரிஸ்ரா ஆகியோரின் மருமகனும்,

சுதாகரன்- தமிழினி, விவேக், செறின்ரஸ்- விமாந்தி, நிசன்ரஸ்- பிரியா, சுஜன்- திவ்யா, டினோ, யுவன்ரினஸ்- மெலோனி, நவீன்ரினஸ்- லிஸ்கா, கிளமென்ஸ்- றிக்காடா, மாறியூஸ்- ஜொலன்ரா, லறிசா, சங்கீத், கவீந்த், பெனோஜ், பெவான், யூடி, ரம்யா, குமார்- சிறீ, நவீன்- ஜேசுலா, சுவீதனா, ஈத்தன், எம்மா, வட்சன், கரிஸ்மா, நதீஸ், டிலூ, கறீன்ரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரியானா, மிர்னா, நிதுசா, றோசன், எம்மா, எவான், ஏரன், நோவா, எலானி, ஏவா, நிலா, சபிரா, சியாரா, லெவின், லூயிஸ், கசன்றா ஆகியோரின் மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: click here

அன்னாரின் இறுதிக்கிரியை, நல்லடக்கமும் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு அமைவாக, முன்பதிவுடன் மட்டும் நடைபெறும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.