மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐஸ்வர்யா தவராசா
வயது 2329 ஜனவரி, 1993 – 28 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கோவில்வயல்
- வாழ்ந்த இடம்
- கோவில்வயல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இயக்கச்சி கோவில்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐஸ்வர்யா தவராசா அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
தவராசா தேவராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
யாழினி, ராஜீவ், சுரேஸ், பிரியங்கன், சபேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டிலக்ஸனா, டிலக்ஸன், வர்ணிகா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
சிறீகாந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் சங்கத்தார்வயல் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

