ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயாதுரை இரட்ணசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாதுரை இரட்ணசிங்கம்

வயது 7110 ஜூலை, 1944 – 17 மே, 2016

பிறந்த இடம்
ஊரெழு
வாழ்ந்த இடம்
Elalai, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாதுரை இரட்ணசிங்கம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், ஐயாதுரை நாகம்மா தம்பதிகளின் மகனும், வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் கணவரும்,

நிமால், அனுபா ஆகியோரின் தந்தையும்,

நிருத்திகா, பிரணவன் ஆகியோரின் மாமனாரும்,

நியோலா, நயோமி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக மு.ப 09.00 மணிமுதல் பி.ப 03.30 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05.30 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.