மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை சண்முகசுந்தரம்
ஓய்வுபெற்ற கட்டிட திணைக்கள வரைவு வல்லாளர்
வயது 7527 நவம்பர், 1941 – 19 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சிவன்கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சண்முகசுந்தரம் அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சகிலா(லண்டன்), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வகுமார்(லண்டன்), ராகவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, யோகரட்ணம், அழகரட்ணம், பத்மாதேவி, மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமரன், லாவண்யா, பிரணவன், சகானா, சைலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

