மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை சின்னம்மா
வயது 7911 நவம்பர், 1939 – 1 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, Langenfeld
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னையை வதிவிடமாகவும், ஜேர்மனி Langenfeld ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சின்னம்மா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி(ஜேர்மனி), சிறிதரன்(சுவிஸ்), தபோதினி(ஜேர்மனி), தயாநிதி(ஜேர்மனி), சுதாநிதி(ஜேர்மனி), றூபகி(கனடா), மேனகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரவணபவன்(ஜேர்மனி), சுயமதி(சுவிஸ்), வசந்தகுமார்(ஜேர்மனி), கெங்காதரன்(ஜேர்மனி), புவிராஜ்(ஜேர்மனி), மத்லூப்(கனடா), துஷ்யந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், சுகிர்தரன், சாலினி, அபிராமி, அக்சா, பிரசாத், பிரமிலன், பிரவிந், சபினா, பிரகாஷ், அனித்தா, பூமிகா, தமிழினி, அபிநயா, இலக்கியா, கெளதம், துவாரகன், தாரங்கி, இநூஸ், அகில், டிலன், டானியா, மிதுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபினேஸ், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

