ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு26 ஜூன், 1935
இறப்பு3 மே, 2022
ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி அவர்களின் படம்

ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி

வயது 86, ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பர் காசிப்பிள்ளை ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை வேலுப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா(செல்வதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, நடராசா, முருகேசு ஆகியோரின் பெறாமகனும்,

ஞானவடிவேல்(லண்டன்), ஞானானந்தன்(இலங்கை), ஞானலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளசல்யா(ஆர்த்தி), பகிரதி, மலர்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருண், மீனாக்‌ஷி, யஷ்மிதா, ஹர்ஷிகா, சயனிகா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.