மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகஸ்ரின் அருளானந்தம்
வயது 8316 ஜூன், 1935 – 4 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஊறணி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் அருளானந்தம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின், மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபமாலை, நட்சேத்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராக்கினியம்மா(சின்னமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோச்(ரவி- லண்டன்), மேரி(தங்கா- பிரான்ஸ்), ஜெறாட்(வவி- பிரான்ஸ்), புஸ்பாவதி(புஸ்பா- டென்மார்க்), தயாவதி(தயா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்தாஸ், அன்ரன் ஞானராசா(ஞானம்), ராசராணி(பட்டு), அருள்ஞானசீலன்(அருள்), றஐனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செபமாலையம்மா, தம்பிராசா, தேவதாஸ் மற்றும் அல்பிறெற், ஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கென்றி, அஸ்வினி, ரஜீவ், வேர்ஜினி, ஜெபினி, றொசால்டன், றொசானி, ஆகாஸ், டிலானி, றோகான், ஜெசினி, ஜெறமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

