மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகையா சரஸ்வதி
வயது 8127 அக்டோபர், 1935 – 24 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகையா சரஸ்வதி அவர்கள் 24-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற அழகையா அவர்களின் அன்பு மனைவியும்,
லோகநாதன், கலையழகன், மகேஸ்வரி, கெளரி, மதியழகன், பாஸ்கரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைக்கண்டு, அமிர்தலிங்கம் இலட்சுமிப்பிள்ளை, காத்தலிங்கம் தையல் நாயகி, தம்பு கதிரவேலு, தம்பு ஆறுமுகம், மற்றும் இராஜரட்ணம் பூரணம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
தவரஞ்சினி, இளவரசி, செல்லக்குமரன், பாலசுந்தரம், சாந்தி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகரத்தினம், கந்தையா தேவராசா, மற்றும் கந்தையா குணரட்ணம், கந்தையா சந்திரலிங்கம், கந்தையா புலேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனஞ்சயன், லக்சிகன், கிரிதரன், பிரியங்கா, சஜித்தா, கோபிகா, சாந்தசொரூபன், துவாரகன், மேனன், தனு ஷாலினி, கிருஷிகா, மதூஷன் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இளைய மகளின் இல்லத்தில் வைக்கப்பட்டு 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் குடும்ப மயானமான மயிலியதனை, ஊரிக்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

