மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகம்மா இளையதம்பி
வயது 919 ஆகஸ்ட், 1924 – 19 மே, 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா இளையதம்பி அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணலட்சுமி, சரஸ்வதி, காலஞ்சென்ற பத்மநாதன், சண்முகநாதன், உத்திரகுமாரன், இலங்கநாயகி(சிறி), குகனேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மவதி, காலஞ்சென்ற துரைராஜா, பரமேஸ்வரன், புஸ்பராணி, சுசீலாதேவி, சந்திராதேவி, விஜயகுமாரன், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷ்ணராஜ்(கண்ணன்), யமுனா, வாசுகி, மைதிலி, சுகந்தன், சுகந்தினி, பிருந்தகி, கிருஷ்ணவதனி, யசோதா, சுதாஸ்கரன், வனிதா, ஜெகலதா, யோகலட்சுமி, விபீஷணன், தவயீஸ்வரன், சங்கர், கார்த்திகா, லோஷன், கஜலக்ஷ்மி, அகிலாண்டேஸ்வரி, டர்மளா, டிஷானி, ஷாலினி, தாட்சாயினி, அபிராமி, சஜித், ஹரேஷ், கிஷோக், லக்ஷிகா, கிஷன், ஷிரானிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாத்விகி, சாதனா, அஜந்திகா, ஜெயராம், சிறிராம், சுபன், ஷாருண், ஜினோத், கிர்த்திக், சாய்ராம், சஞ்சனா, நிரூஷா, வியங்கா, வனோஜ், தனுஷ், கவீனா, தனேஷன், கஜேஷ், சச்சின், கபிஷன், சுவேதா, நிதுஷிகா, சிறிராம், மிருதுளா, நிஷாரா, ஆர்ஜா, நிவேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

