மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகம்மா தியாகராஜா
வயது 8729 மார்ச், 1930 – 8 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா(தேவி- அவுஸ்திரேலியா), சியாமளா(கனடா), பிரேமளா(பிரேமா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பசுபதி, மார்க்கண்டு, ரூபவதி(பூவம்), மற்றும் சிகாமணி(மணி- கனடா), அமிர்தம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலச்சந்திரன்(பாலன்- அவுஸ்திரேலியா), பாஸ்கரன்(பாபு- கனடா), ஞானபரன்(ஞானி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தர்மலிங்கம்(வாமதேவன்), சச்சிதானந்தம், ராஜகுமாரன் பரிபூரணம்(காசுபதி), மகேஸ்வரி, பூபாலபிள்ளை, யோகம்மா(ராசு), துரைராஜா, ராஜகோபால், புனிதவதி(சரசு- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனகன்(அவுஸ்திரேலியா), மிதிலன்(அவுஸ்திரேலியா), சியாகரன்(கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் அவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

