மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகப்பன் விஜயகுமார்
வயது 4611 அக்டோபர், 1970 – 27 ஜூன், 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகப்பன் விஜயகுமார் அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அழகப்பன், சரஸ்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
வீரலட்சுமி(தேவி- சுவிஸ்), விஜயலட்சுமி(விஜி- இலங்கை), நகுலேஸ்வரி(கமலா- பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வம்(சுவிஸ்), லிவிங்ஸ்டன்(இலங்கை), குணம்(பிரான்ஸ்), சாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலாஷன், முகினா, முபினா(சுவிஸ்), Yvonne, Renato, Debra(இலங்கை), சாணுஜா, அஜிரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

