மரண அறிவித்தல்

அழகம்மா செல்வறட்னம்
வயது 75
பிறந்த இடம்: கணுக்கேணிவாழ்ந்த இடம்: குமாரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், குமாரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா செல்வறட்னம் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரவாகு, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற செல்வறட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
மிருதுளா, செல்வகுமார், மஞ்சுளா, காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வீரவாகு, அழகறட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கணுக்கேணி இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

