மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகரத்தினம் மோகனநாதன்
வயது 379 செப்டம்பர், 1980 – 7 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கனகராயன்குளம்
- வாழ்ந்த இடம்
- Geneva
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரத்தினம் மோகனநாதன் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அழகரத்தினம் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாநிதி, பாலநிதி, சற்குணநிதி, லைதினி, புஸ்பநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமாரவேந்தன், மகேந்திரராஜா, சிவநேசன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயா, விசாலி, வாரகி, மதுசன், டினர்சனா, ரக்சனா, மதுசா, நிலோஸ், அஸ்மிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவன், ராகுலன், ரேணுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

