மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அலன் செல்வதுரை
வயது 6814 டிசம்பர், 1948 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட அலன் செல்வதுரை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெர்னாண்டோ செல்லத்துரை(முன்னாள் பண்டத்தரிப்பு கிராமத்தலைமைக்காரர்) ரெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை பயஸ் ரெஜீனா(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரா அவர்களின் பாசமிகு பேரனும்,
மங்களா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகன், ஜெய்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோசப் குணரத்தினம்(புனிதா), கிளைவ் அரியரத்தினம்(பேபி), பீலிக்ஸ் செல்லத்துரை(சுசான்), பெனடிக்ட் நவரத்தினம்(ஜெயராணி), கொட்பிறி விஜயரத்தினம்(சுசி), மாலினி பிரான்சிஸ(அன்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெனிபர், ஸக்கரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணம்(ஸ்டெல்லா), ஈஸ்வரி(அஞ்சலோ), தவம்(ராஜினி), ராஜன்(ஜெசிந்தா), ஜெயம்(பூமளா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

