மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்பிரட் அந்தோனிப்பிள்ளை
Pastor
வயது 6418 ஜனவரி, 1953 – 26 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிரட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஆனாசி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து, செபமாலை தம்பதிகளின் மருமகனும்,
புனிதசீலி அவர்களின் கணவரும்,
பிரபு, தளபதி, எலிசேபா ஆகியோரின் தந்தையும்,
அருட்சகோதரி எலிசபேத், சறோசா ஆகியோரின் சகோதரரும்,
பிறீடா, லெனோ ஆகியோரின் மாமனாரும்,
அபிகேல் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 06-05-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

