மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு
Master, முன்னாள் ஆசிரியர், பிரபல வாகன விற்பனையாளர்
வயது 9224 அக்டோபர், 1925 – 7 ஜூன், 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், Percy அப்புத்துரை அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா, பத்மா, Ivor, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராசா(Melbourne), காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராஜசேகரம், பூரணம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Robert, ராஜராஜேஸ்வரன், யோஹினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Jenifer, Jonathan, Sana, வினோ, Christina, அனோஜா, Anita, Alfred, Seerthika ஆகியோரின் அன்புப் பேரனும்,
Ezekiel, Elija, Jayden, Jeremy ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

