மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்பிரட் பெரியதம்பி ஏசாயா
வயது 7916 நவம்பர், 1936 – 29 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Jaffna
- வாழ்ந்த இடம்
- டோட்மண்ட்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் பெரியதம்பி ஏசாயா அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் பெரியதம்பி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஏசாயா திரோசா அவர்களின் அன்புக் கணவரும்,
லம்பேட் சேளின்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஞானசேகரம்(பிரான்ஸ்), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணநாயகம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மரின் பரிமினா அவர்களின் அன்பு மாமனாரும்,
சேளின்ரன், சேளிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

