ஆறுதல்

மரண அறிவித்தல்

அல்பிறட் பிரான்சிஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அல்பிறட் பிரான்சிஸ்

Family Shop உரிமையாளர், திருமறைக் கலாமன்ற ஆரம்ப உறுப்பினர் யாழ்ப்பாணம், பிரபல நாடக, நாட்டுக்கூத்து கலைஞர்

வயது 769 மார்ச், 1941 – 29 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட அல்பிறட் பிரான்சிஸ் அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறட் முத்தம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், ஞானப்பிரகாசம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாலற் வினித்தா, கெனத் விக்கினராஜா(விக்னா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி றெஜினா(சந்திரா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

யேசுரட்ணம், லெற்றீசியா(யூஜினி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாரங்கி, கலாஞ்சலி, ஹரினி, ஆகாஷ், எட்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் வத்தளை புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.