மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை
வயது 7727 ஜனவரி, 1943 – 8 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்தினாதர், எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஜெயமலர் அல்பிறெட் அவர்களின் பாசமிகு கணவரும்,
யூலின் விஜித்தா, யூட் கிறேஷியன், மேறியஸ் சுறேஷியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோசவ்(இலங்கை), அன்ரனிப்பிள்ளை(நியுசிலாந்து), ஜேசுதாசன்(கனடா), காலஞ்சென்றவர்களான திரேசம்மா, இம்மானுவேல், அக்னெஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெறில், குளோறியா, லின்டா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கேலா, கேற்லின், கபிறியல், அனபெல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

