ஆறுதல்

மரண அறிவித்தல்

அலோசியஸ் இக்னேசியஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அலோசியஸ் இக்னேசியஸ்

வயது 7417 ஆகஸ்ட், 1945 – 31 ஜூலை, 2020

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அலோய்சியஸ் இக்னேசியஸ் அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் இக்னேசியஸ், அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பென்ஞமின், திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரியான் ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிற்டா குமுதினி(கனடா), தர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன், பிறின்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பிலோமினா, அந்தோனிப்பிள்ளை மற்றும் அன்னமணி, கிறிஸ்பின், செல்வன், பேணா, சேவியர், காமலின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மாகிரட், ஜோசப்பின் மற்றும் கிறேஸ், லுசியா(கத்தரின்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை,சார்ல்லட்(ஜோய்) அரசு, பிலேந்திரன், தைரியராஜா, தமேஸ், மரிய சீலி, சீலன், கீஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெவின், லாவனியா, மைவிதா, பிரகதி, மிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜீவி அவர்களின் வளர்ப்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.