மரண அறிவித்தல்

ஆழ்வாபிள்ளை சிவலிங்கம்
வயது 55
பிறந்த இடம்: வட்டக்கச்சிவாழ்ந்த இடம்: Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வாபிள்ளை சிவலிங்கம் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அழகம்மா(மீனா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
அரவிந், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணபதிப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சதாசிவம்(இலங்கை), பாலயோகினி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), பாக்கியம்(இலங்கை), கந்தசாமி(இலங்கை), யோகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சந்திராதேவி(இலங்கை), செல்வவினாயகம்(இலங்கை), பார்வதிதேவி(இலங்கை), சிவானந்தராசா(இலங்கை), சிவசண்முகமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

