மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆழ்வாப்பிள்ளை தங்கம்மா
வயது 9014 மே, 1928 – 19 மே, 2018
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆழ்வாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், ஜெயரூபன் மற்றும் அருள்லிங்கம்(அவுஸ்திரேலியா), மங்களநாயகி(கனடா), நவஜீவயோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சுப்ரமணியம் மற்றும் பரமேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பாக்கியம், ராசம்மா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவரத்தினம், விஜயலக்ஷ்மி, மனோராணி, ஸ்ரீகுமார், புஷ்பராணி(ரேவதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜானந்தி, பவதாரணி, ஜெயதீபன், ஜெயசுதா, ஜெயந்தினி, அபிராமி, காண்டீபன், ஆரணி, விஜித்திரன், தர்ஷிகன், சுதர்ஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

