மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆழ்வார் இராசம்மா
வயது 8427 மார்ச், 1933 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- துன்னாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை தெற்கு தலவத்தையைப்(தேவவாசா) பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் இராசம்மா அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பார்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற அம்பலவி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆழ்வார் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராஜா(பிரான்ஸ்), செல்வரட்ணம்(பிரித்தானியா), தேவகுமார்(பிரித்தானியா), தேவதயா(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
புஸ்பவதி(பிரான்ஸ்), மனோரஞ்சிதம்(பிரித்தானியா), ஜெபராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஜெயராணி, சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சண்முகம், சின்னப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, முருகேசு, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரன்- கிசானி, அரஞ்சா- பேகன் சரவணன், அலன், ஆர்த்தி, அபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அர்சுன், அவந்திகா, அல்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
12 Howard Road,
Ilford IG1 2EX,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

