மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமலதாஸ் லூக்காஸ்
வயது 588 ஜனவரி, 1958 – 4 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- Grindsted
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வதிவிடமாகவும் கொண்ட அமலதாஸ் லூக்காஸ் அவர்கள் 04-08-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லூக்காஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், அந்தோனிப்பிள்ளை மாக்கிரட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரினா(ரேணுகா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரெபான், ஜெனிஸ்ரன், ஸ்ரென்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சவீனம்மா(சுவிஸ்), ஆபேல்(டென்மார்க்), அருளம்மா(இலங்கை), மார்க்கிரட்(நோர்வே), திருஞானசீலன்(நோர்வே), பிரான்சிஸ்(சுவிஸ்), அமலராணி(டென்மார்க்), ஜெனோவா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அருளானந்தம் சவரிமுத்து(யாழ்ப்பாணம்), மேரிறோசறி(டென்மார்க்), ஆரோக்கியநாதர்(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம் இராயப்பு(நோர்வே), நிர்மலா(நோர்வே), அஞ்சலின்(மதி- சுவிஸ்) ஆசிர்(டென்மார்க்), ஆரோக்கியநாதர்(சுவிஸ்), ஜெயசீனா(ரஞ்சனி- இலங்கை), காலஞ்சென்ற ஜெயக்குமார், மேரி(லண்டன்), றோபேட்(குமார்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்தாஸ்(இலங்கை), யோகராசா(லண்டன்), மெலானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

