மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமரலதா செல்வராஜசிங்கம்
வயது 6723 மே, 1952 – 24 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Norbury
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Norbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரலதா செல்வராஜசிங்கம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நடேசபிள்ளை செல்வராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிருந்தா, அஜந்தா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகரன், மாதுளானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா அவர்களின் அன்பு மாமியும்,
தியாஷா, இஷான், சைலோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

