நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமரசிங்கம் கமலநாதன்
அரச ஒப்பந்தகாரர்
வயது 3323 ஏப்ரல், 1965 – 31 ஜனவரி, 1999
- பிறந்த இடம்
- களுதாவளை
- வாழ்ந்த இடம்
- களுதாவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் கமலநாதன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
பல வருடங்களாக களுதாவளை கிராமத்திற்காய்
பல பணிகள் புரிந்தாய், பக்குவமாய் பண்போடு
பழகினாய் நீ, உன் எண்ணமெல்லாம்
பொது நலம் இருந்ததை யார் மறுப்பார்கள்?
கிராமோதய சபை சனசமூக நிலையத் தலைவராய்,
கெனடி விளையாட்டுக் கழகப்
பொருளாளராய் உன் சேவை பெற்றது இம்மண்,
உன் குடும்பத்துக்கு ஒளி விளக்காய் திகழ்ந்தாய் நீ!
உன் அன்புத் தாயும் ,மனைவியையும், பிஞ்சு மகனையும்,
சகோதரிகளையும், சகோதரர்களையும், சுற்றத்தையும்
தவிக்கவிட்டு சென்று விட்டாய்!
உன் சேவையுள்ளம் கொண்ட செயலைப் பொறுக்காத
காலன் உனை பறித்தானோ?
உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

