ஆறுதல்

மரண அறிவித்தல்

அம்பலவாணர் தில்லைநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அம்பலவாணர் தில்லைநாதன்

ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ்/ நடராஜராமலிங்க வித்தியாலயம், தலைவர்- ஆவரங்கால் சிவன் தேவஸ்தான தர்மகர்த்தா சபை

வயது 7928 பிப்ரவரி, 1938 – 19 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
ஆவரங்கால்
வாழ்ந்த இடம்
ஆவரங்கால்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லைநாதன் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், செளந்தரியப்பிள்ளை(தெய்வானை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகந்தி, தேவநாதன், ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற சிவகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், இந்திராதேவி, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சனா, பிரிசா, ரிசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
சிவன் வீதி,
ஆவரங்கால்,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.