ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு20 ஜூன், 1934
இறப்பு29 ஏப்ரல், 2022
அம்பலவாணர் அன்னம்மா அவர்களின் படம்

அம்பலவாணர் அன்னம்மா

வயது 87

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொலம்பியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 13 கல்பொத்த வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் அன்னம்மா அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர்(பிரபல வர்த்தகர் - சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லம்மா, பூங்காவனம், நடராசா, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, ஐயம்பிள்ளை, செல்வத்தம்பி, கணபதிப்பிள்ளை, பூரணம், அன்னம்மா மற்றும் மங்கையர்க்கரசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

தர்மகுலசிங்கம், குமாரகுலசிங்கம், தணேஸ்வரி, இராசகுலசிங்கம், பாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரி, அசோகன், நகுலேஸ்வரி, சுந்தரேஷ்வரன், பிரபாகரன், சசிகரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரி அவர்களின் சிறிய தாயாரும்,

ஜோதி, வதனி, தர்மராசா, சாந்தா, தாரணி, செல்வநாதன், சந்திரா, முருகலிங்கம், ராதிகா, கிருபா, விஜிதா, பேபிசுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02-05-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.