மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் ஞானப்பிரகாசம்
வயது 751 நவம்பர், 1941 – 14 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- அராலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- முரசுமோட்டை, வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ம் யூனிற்றை வதிவிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ஞானப்பிரகாசம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), பிரியவசந்தினி, வையந்திமாலா, இராசகுமார்(பிரான்ஸ்), திலகராணி, றஜனகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குலசேகரம், தையல்நாயகி, கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், கைலாயநாதன், மற்றும் இரத்தினசிங்கம், அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி(சுவிஸ்), சூரியவதனி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், சிவகுமார், காயத்திரி(பிரான்ஸ்), சிவானந்தம், ஜெயசுதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கண்மணி, மங்கையக்கரசி, புனிதவதி, வசந்தாதேவி, பத்மராணி, இராசலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தலக்ஸ்சன், கோபிநாத், திலெக்ஸ்சன், தனோசன், டிலெக்ஸனா, கஜனி, வஜனி, யஸ்மினி, கருணாகரன், ஜெனித்தா, திருவருவி, பாமினி, யாழினி, சிவகரன், சிறிகரன், சிந்துசான், றெமிஜன், யதீசன், யதீர்த்தனா, யதுசா, திக்ஸ்னா, மதிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-09-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வட்டக்கட்சி மம்மில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

