மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் மருதலிங்கம்
வயது 718 நவம்பர், 1944 – 5 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- மல்லாவி, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் மருதலிங்கம் அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தபாலன்(லண்டன்), சுகந்தன்(லண்டன்), சகஜா(கனடா), கவிதா(லண்டன்), காண்டீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனிநாயகம்(முன்னாள் அதிபர்), காலஞ்சென்ற குமாரவேலு, தர்மரத்தினம், மயில்வாகனம், வரதராசா, அமிர்தலிங்கம், பேரம்பலம் புண்ணியமூர்த்தி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகரத்தினம், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, நவரத்தினசிங்கம், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற நாகராஜா, மணிவாசகம், கலாரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜி, குகன், சோதிகா, விமல், அஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீப்தி, ஷைலி, பூஷித், தமிழினி, காவியா, ஸாத்விகா, மானிஷ் ,ஸ்ரவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10- 02-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் No. 161, 3RD Main Street , J Nagar. Panayur, Chennai- 119 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பெசன்ட் நகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

