ஆறுதல்

மரண அறிவித்தல்

அம்பலவாணர் பூபாலராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அம்பலவாணர் பூபாலராஜா

Retired from CIBC and Presently CEO of BUP Security Service Inc

வயது 7011 ஜனவரி, 1950 – 1 மார்ச், 2020

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பூபாலராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அம்பலவாணர், செல்வரத்தினம் அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா பாலசிங்கம், குணபூசணம் பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

உமேஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் சிவசுப்பிரமணியம், தவமணி, கிருஷ்ணர், மனோன்மணிதேவி, சரஸ்வதிதேவி, விக்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, பிலோமினா, கந்தசாமி மற்றும் வரதலட்சுமி, காலஞ்சென்ற நாகரட்ணம், நவநாதன், சத்தியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலகிரிதரன்- சித்ரா, பாலரஞ்சன் மற்றும் சத்தியா, பாலகுணாளன்- சித்திரா, பாலஜெயந்தி- காலஞ்சென்ற குணரட்ணம், பாலராகுலன்- தர்ஷினி, பாலமோகனராஜ்- தமயந்தி, பாலவிஜயை- ஜெயமோகன், பாலவிக்னா- சிவகுமார், பாலசாயீஸ்வரன்- நிலாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.