மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் இராமநாதன்
இளைப்பாறிய Civil Engineer
வயது 8218 நவம்பர், 1937 – 7 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராமநாதன் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரோஜாதேவி, நேசமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,
கீத்தா, கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரநாதன், ஜயனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி(Sydney), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், நாகேஸ்வரி மற்றும் யோகநாதன், ரட்ணேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி, ஆறுமுகம், கமலாதேவி, ராமநாதன், பாலசிங்கம் மற்றும் தருமநாயக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இந்திரா பத்மலிங்கம், சுபதி ராமகிருஷ்ணா, காலஞ்சென்ற யசோ சங்கரலிங்கம், Nepo, சிவா, Willow, விஜி ரட்ணசபாபதி, ராதா சந்திரசிங்கே, சிறிகாந்தன், மனோகரன், ஆறுமுகம், வசந்தா ஐயலிங்கம், யசோ அருள்ராஜா, காலஞ்சென்ற சாந்தா ஆறுமுகம், வாசுகி ஜெயசங்கர், சுதர்சன் ஜெகநாதன், நரேஸ் ராமநாதன், உமா சசிதரன், சுரேஸ் ராமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

