மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் இராசையா
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்
வயது 9416 ஆகஸ்ட், 1924 – 10 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- Neervely
- வாழ்ந்த இடம்
- Neervely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராசையா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, மகாலட்சுமி, விமலாதேவி, மங்களாதேவி மற்றும் குமரகிரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாநிதி, கிருஷ்ணலிங்கம், மகாராசா, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆறுமுகம், சண்முகம், நடராஜா, அன்னம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாமினி, சுதர்சினி, துர்க்கா, துஷாந்தன், காலஞ்சென்ற கோபு, மதுசன், நிரோஷன், சினேகா, திரிசா, சஞ்சய், தேசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜனோஸ், மதுஸ், சுஜன், சரண் , லதுஸா, ஜஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

