1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் யோகேந்திரன்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்
வயது 721 பிப்ரவரி, 1949 – 20 ஜூன், 2021
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- நவிண்டில், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் யோகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் வடிவமே பாசத்தின் சிகரமே
தியாகத்தின் சின்னமே
தூய்மையான உள்ளமே
எங்கள் எல்லாரையும்வாழவைத்த அன்புத் தெய்வமே
கண்ணின் மணிபோல எம்மை
காத்து கல்வி வளம் பெருக வைத்து
மெழுகுபோல உம்மை உருக்கி
எமக்கு ஒளி தந்தீரே
இல்லறக் கடமையெல்லாம் இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ளஇறைவன் அழைத்தானோ!
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்
அணையாத தீபத்தைப் போல்
உங்கள் நினைவலைகள்கலந்த நெஞ்சோடு
வாழ்கின்றோம்
உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

