மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்
முன்னாள் ஆசிரியை வவுனியா Holy Convent, புனித கன்னியர் பாடசாலை சைவமகாஜனாவித்தியாலயம்- ஏழாலை
வயது 703 மே, 1949 – 31 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை இரத்தினபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி சிவசுப்ரமணியம் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இ. சிவசுப்ரமணியம் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜெயகணேஸ், காலஞ்சென்ற ஜனார்த்தனன்(தவக்குமார்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ரஞ்சிதராணி மற்றும் சிவமூர்த்தி, திருநாவுக்கரசு, நவலக்சுமி, இந்திராணி, மலர், புவிமன்னன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிருந்த ஜெயகணேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
Janarth, Jeswin, Jenesh ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

