மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பிகாதேவி ராஜரத்தினம்
வயது 9026 மே, 1926 – 18 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மியன்மார்
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபர்மா ரங்கூனைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடியை பூர்வீகமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி ராஜரத்தினம் அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் செல்வ புதல்வியும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சீதாதேவி(கனடா), ருக்மணிதேவி(கனடா), ராஜகோகிலம்(கொழும்பு), சுந்தரலெட்சுமி(அவுஸ்திரேலியா), சுந்தரகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற வரலெட்சுமி, பாக்கியாம்பாள்(அவுஸ்திரேலியா), கமலராணி(கனடா), சரஸ்வதி(லண்டன்), ராஜாராம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம்(கனடா), கதிர்காமநாதன்(கனடா), வைத்தியநாதன்(கொழும்பு), சத்தியமூர்த்தி(அவுஸ்திரேலியா), விஜயராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோச்சனா மனோகரன்(கனடா), சதீசன் மாலவ்(கனடா), பிரதீப் தேவகி(கனடா), வெங்கடேஷ்(கனடா), தர்ஷினி சந்துரு(அவுஸ்திரேலியா), பிரஷாந்த்(மலேசியா), ஜனனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தனுஷன்(கனடா), இஷானி(கனடா), ஜெனிஷா(கனடா), கேலெப்(கனடா) ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

