மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பிகை உலகநாதன்
வயது 8731 மே, 1932 – 14 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகை உலகநாதன் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை(வழக்கறிஞர்), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உலகநாதன் கந்தையா(வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகதாஸ்(வழக்கறிஞர்) மற்றும் செந்தில்வேல், பவானி, பகீரதி, நிர்மலாதேவி, சாரதாதேவி, சிவசத்திவேல்(கொழும்பு), கதிர்காமசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

