ஆறுதல்

மரண அறிவித்தல்

அமிர்தலிங்கம் கருணாகரன்(Karu) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அமிர்தலிங்கம் கருணாகரன்(Karu)

வயது 543 ஜூலை, 1962 – 25 அக்டோபர், 2016

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
கந்தரோடை, Ajax

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் கருணாகரன் அவர்கள் 25-10-2016 செவ்வாய்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அமிர்தலிங்கம்(Retired Post Master) மங்கயற்கரசி(கந்தரோடை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் தனலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஹரேந்திரா, கார்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபத்திரா(இந்தியா திருச்சி), பாஸ்கரன்(அவுஸ்திரேலியா), பிரபாகர்(இந்தியா மும்பாய்), பிரியதர்ஷினி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானச்சந்திரன்(இந்தியா திருச்சி), மதி(அவுஸ்திரேலியா), வசந்தி(இந்தியா மும்பாய்), Dr. கௌரிகாந்தன்(அவுஸ்திரேலியா), பாலமுரளி(சுவிஸ்), பாமதி(கனடா), பாலகுமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமா(சுவிஸ்), நிமலன்(கனடா), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. சொர்ணலிங்கம்(பிரித்தானியா), Dr. நடராஜா(கொழும்பு), மகேஸ்வரி(கொழும்பு), மனோன்மணி(யாழ்ப்பாணம்), பாலயோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.