மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமிர்தானந்தன் அமிர்தலிங்கம்
வயது 573 ஜூன், 1958 – 22 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- இலங்கை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தானந்தன் அமிர்தலிங்கம் அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று ஊரெழுவில் காலமானார்.
அன்னார், தம்பிஐயா அமிர்தலிங்கம், காலஞ்சென்ற ஆயில்யம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அருட்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்திகா, அருண், தமிழேந்தி, புகழேந்தி, பகீரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிர்தவாசன், அமிர்தகௌரி, அமிர்தயோகன், அமிர்தசிவம், கண்ணதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ் நாகராசா அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசநாயகம், உதயதேவி, மாலினி, காஞ்சனா, நாகபூசணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவினேஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொக்கணை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

