ஆறுதல்

மரண அறிவித்தல்

அம்மையப்பிள்ளை கருணாநிதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அம்மையப்பிள்ளை கருணாநிதி

Retired Headmaster

வயது 843 ஏப்ரல், 1935 – 11 ஜனவரி, 2020

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை கருணாநிதி அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்மைப்பிள்ளை பறுவதபத்தினி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், இராசையா இராசபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நவமணி அவர்களின் கணவரும்,

சிவகணேஸ், யோகமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,

கமலகுமார்(லண்டன்), காலஞ்சென்ற கருணகுமார்(ஜேர்மனி), பிரேமளாதேவி(லண்டன்), கிருஷ்ணகுமார்(இலங்கை), காலஞ்சென்ற ஐங்கரன், ஸ்ரீகரன்(பச்சை- லண்டன்), பூலோகராணி(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

கமலநாயகி, மலர், பரிமளா, வினோத்குமார், சுஜாதா, வசீகரன் ஆகியோரின் மாமனாரும்,

லக்சன், கவிசன், நிலுஷா, கேசிகா, பெஸ்விகா, புஸ்விகா, டினேஸ், டிபியா, டிலீப், ஐங்கரன், ரக்‌ஷிகா, ஷெரிக்கா, நிக்கி, ஜெருஷா, மனுஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.