மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் விக்னேஸ்வரன்
விக்கி கடை- உமா Transport
வயது 772 ஜனவரி, 1939 – 3 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Stevenage
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Stevenage ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் விக்னேஸ்வரன் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லக்குட்டி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லவபூஷணம்(லவம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உமா(அவுஸ்திரேலியா), பாமா(பிரித்தானியா), ரமா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி, மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன்(அவுஸ்திரேலியா), கணேசன்(பிரித்தானியா), கணேசராஜ்(ராஜா- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவரகளான சுப்பிரமணியம், நவரட்ணம், சிவபாக்கியம், ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மாலவன், நித்திலன், லவன், மிதுலன், அரங்கவி, அபிநயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
54 Grace Way,
Stevenage,
Herts, SG1 5AD,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

