மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பிகாபதி இராசம்மா
வயது 8228 பிப்ரவரி, 1935 – 20 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- Lugano
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடம் மணத்தறை லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாபதி இராசம்மா அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனித்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பிகாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
பாக்கியலட்சுமி(சுவிஸ்), தயாநிதி(கனடா), விமலாதேவி(சுவிஸ்), விஜயகுமார்(சுவிஸ்), சாந்தகுமார்(சுவிஸ்), சறோஜினிதேவி(பிரான்ஸ்), அனுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பிரமணியம், மகேஸ்வரி, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணசாமி(சுவிஸ்), நிர்மலா(கனடா), ஜெகநாதன் ஜெமினி(சுவிஸ்), வதனி(சுவிஸ்), ரெத்தினமாலா(சுவிஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்), உதயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பகவதி, முத்துலிங்கம், மற்றும் சிவலிங்கம்(நெதர்லாந்து), கனகலிங்கம்(கனடா), கனகசபாபதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதாநிதி, நித்தியகலா, மேகலா, அபினா, லக்ஷனா, விஜய், நிதர்சனா, வித்தியா, நிதர்சன், நிருஜன், அபிராமி, சர்னிகா, கோபிசன், சாமி, லக்ஷனா, நிருஜன், பிருந்தா, கனிசன், உஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Via Lisano 6,
6900 Massagno,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

