மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனாச்சி பாக்கியம் தம்பிப்பிள்ளை யோசப்
18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மத்தியூஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆனாச்சி பாக்கியம் தம்பிப்பிள்ளை யோசப் அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை யோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் பாலராஜ்(இளைப்பாறிய ஊழியர்- யாழ். பல்கலைக்கழகம்), றோஸ் பெலிசிஸ்ரர்(பெரிய தங்கச்சி), குணகுந்தா(பொன்றோஸ்), சிலுவைராணி மொணிக்கா(ராணி), காலஞ்சென்றவர்களான புளோறன்ஸ் நிர்மலா(பூபதி), கொன்சலா புவனராஜேஸ்(ராஜேஸ், முன்னாள் பணியாளர்- யா.ப.நோ கூட்டுறவு சங்கம்), மற்றும் மெயிலி றோஸ்(மேரி- லண்டன்), சில்வெஸ்ரர் ஞானதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எமல்டா யூட்(செல்வதி), செல்வரட்ணம்(துரை), லீனஸ்(பெப்பி), விக்ரர் ஜெயதாஸ்(துரைராசா), அலெக்ஸ் அமலரட்ணம், தர்மினி யசிந்தா(யசி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நொபின்சியா, நொஷாந், நெவின்ஸ்ராஜ், ராகுலன், றொமியூலஸ், றொபின்சன்(லண்டன்), றொகேஷியன், றொமிங்ரன்(பிரான்ஸ்), றொஷானி, றொஜெபில்ஜென், அல்டன், நொயலின், டெவ்னியா, சுதர்சன், வினுஷியா, யோய் டனிஷியஸ், ஜெனிபர் டினோஷா, ஜொஸ்லின் டயனிஷியா, ஜொயலின் டியோனிஷியா, ஜனனி டிலக்ஷா, விதுஷாந், நிருஷாந், மதுஷாந், மெளனிகா, றெனோஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தூய மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

