மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தலட்சுமி தவநிருபசிங்கம்
ஓய்வு பெற்ற கணக்கு லிகிதர்- சங்கானை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்
வயது 7427 நவம்பர், 1943 – 21 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரம் வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், சிந்துபுரம் வட்டுவடக்கு மணிவேலகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தலட்சுமி தவநிருபசிங்கம் அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவநிருபசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாத் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஆனந்தவேல், ஆனந்தநாகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மைதிலி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆனந்தலட்சுமி, நித்தியானந்தசிவம், தங்கமலர், பரமநாதன், தயாளசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவிந் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

