மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அனந்தலட்சுமி அம்பாள் தங்கசாமி ஐயர்
வயது 942 மார்ச், 1922 – 22 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- இந்தியா
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட அனந்தலட்சுமி அம்பாள் தங்கசாமி ஐயர் அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கசாமி ஐயர்(சித்திவிநாயகர் தேவஸ்தான பரம்பரை குரு- ஆயக்கடவை, புன்னாலைகட்டுவன் தெற்கு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகாலிங்க ஐயர், சுப்பிரமணிய ஐயர்(லண்டன்), சரோஜினி கனகசபாபதி ஐயர்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-08-2016 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
20/01A,
Palmyrah Avenue,
(Palmyrah Courts Apts)
Colombo- 03
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

