ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆனந்தம் சிவபாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆனந்தம் சிவபாக்கியம்

வயது 7226 மே, 1945 – 1 ஜூன், 2017

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தம் சிவபாக்கியம் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆனந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராஜா(பிரான்ஸ்), ஜெயராஜா(கனடா), ஜெயராணி(பிரான்ஸ்), ஜெயமலர்(கனடா), ஜெயரஞ்சினி(கனடா), யோகரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, வேலாயுதம், கனகேஸ்வரி, நவரத்தினம், நல்லநாதன், விமலாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா), ஜெகமோகன்(பிரான்ஸ்), சுதர்சன்(கனடா), இதயராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஹானா, ஆதுஷா, சபீனா, சியாம், சபிசன், ஆரன், ஜெக்சன், இதஞ்சினா, இஷா, ஆகஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.