மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தமயில் கணேசரத்தினம்
ஒய்வுபெற்ற சிரேஷ்ட கட்டிடக்கலை வரைஞர்
வயது 9112 டிசம்பர், 1926 – 13 மே, 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Carshalton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் கணேசரத்தினம் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தமயில் விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தங்கப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(பிரபா), கிருபாகரன்(கிருபா), மனோகரன்(மன்னன்), வசீகரன்(வசி), ஜீவாகரன்(ஜீவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கராணி வைத்தியலிங்கம், தெய்வநாயகி கனகநாயகம், வேலும்மயில், சிங்காரவேல், சரவணமுத்து மற்றும் தனரத்தினம் யோககுரு, ராஜகோபால், அருமைச்செல்வி சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேன்மொழி, காலஞ்சென்ற கிறிஸ்டீன், செந்தமிழ்ச்செல்வி, அன்னவதனி, யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கோபிநாத், மயூரி சுதர்சன், அன்ரு, மத்தியு, நேதன், காலின், பிருந்தன், சுபீ, மயூரன், காலஞ்சென்ற கரன், ஆகாஷ், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சியான், Eva, Sophine ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

