மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தநாயகி பிருந்தகுமார்
வயது 4425 டிசம்பர், 1972 – 1 மார்ச், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Wesel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wesel ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தநாயகி பிருந்தகுமார் அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சதாசிவம் இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிருந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறைன், பிறைஞ்சா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வி(டென்மார்க்), ராஜா(கட்டார்), லதா(ஜெர்மனி), மதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டெய்சி, கெனி, ஜெசி, கானா ஆகியோரின் சிறிய தாயாரும்,
மூர்த்தி(டென்மார்க்), வரதன்(ஜெர்மனி), ரவி(லண்டன்) தர்சினி(M.A. இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

