மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தசிவராசா ரஜானந்தன்
வயது 3730 ஆகஸ்ட், 1982 – 19 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவராசா ரஜானந்தன் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராசா லோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா மதுரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிருந்தா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
கருசிகா(நோர்வே) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரதீசன்(பாஸ்டர்- கிளிநொச்சி), ஜசிந்தன்(பிரான்ஸ்), யதர்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாரதி, சிவகுமாரன், உபேந்திரன், தயாபரன், சாளினி, தட்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மெசிக்கா, பிளஷன் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

